News and Events
Showing 5 of 257 news items
Page 26 of 52
Latest Updates
News & University Events
Updates from across TNJFU.
University NewsInauguration of College of Fish Nutrition and Food Technology & Orientation programme of I year B.Tech (Food Technology)-2018-19 batch
மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியின் தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு (2018-2019) பி.டெக் (உணவு தொழில்நுட்பம்) பட்டப்படிப்பு ஆரம்ப விழா மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியின் தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு (2018-2019) பி. டெக் (உணவு தொழில்நுட்பம்) பட்டப்படிப்பு மாணவர்களின் ஒருங்கிணைப்பு விழாவானது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சென்னையில் உள்ள மாதவரம் வளாகத்தில் 17.09.2018 அன்று நடத்தப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் இக்கல்வியாண்டு முதல் சுயநிதி முறையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட இப்படிப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நான்காண்டு பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை வருடத்திற்கு 40 ஆகும். மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தரான திரு. னு. ஜெயக்குமார் அவர்களால் இக்கல்லூரியானது திறக்கப்பட்டு, பி.டெக் (உணவு தொழில்நுட்பம்) பட்டப்படிப்பு சேர்க்கை அட்டை 40 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாண்புமிகு அமைச்சர், “தமிழகத்தின் மீன்வள முன்னேற்றத்திற்கான திட்டம்” பற்றிய குறுந்தகடையும் “உயிர்க் கூழ் தொழில்நுட்பம்” பற்றிய புத்தகத்தினையும் வெளியிட்டார். தலைமை விருந்தினர் அறிக்கையில், இந்திய உணவு தொழில் துறையானது வெகுவாக வளர்ந்து வருவதாகவும், உலக உணவு வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் மாண்புமிகு அமைச்சர் எடுத்துரைத்தார். இந்தியாவில் உணவுத் துறையானது உணவு பதப்படுத்தும் துறையில், அதிக வளர்ச்சி மற்றும் அதிக லாபம் கொண்ட துறையாக வளர்ந்துள்ளதாகவும் கூறினார். மேலும், அவர் கூறுகையில் தமிழ்நாடானது கடல் மீன் உற்பத்தியில் முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் ஒன்றாக திகழ்வதால் மாணவர்கள் கடல் உணவு தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பினை அதிகமாக பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர். சுக. பெலிக்ஸ், தனது அறிக்கையில், உணவு தொழில்நுட்பத்துறையானது, இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்துறையாக வளர்ந்துள்ளதாக கூறினார். மேலும், அவர் உணவு தொழில்நுட்ப படிப்பின் அவசியத்தையும் அதில் தரக்கட்டுபாட்டு நுண்ணுயிரியியலாளர், தர உறுதிப்பாட்டு வல்லுநர், உணவு பாதுகாப்பு வல்லுநர், உணவு அறிவியலாளர் மற்றும் உணவு உற்பத்தி வளர்ச்சி மேலாளர் போன்ற வேலை வாய்ப்புகள் உலகளவில் இருப்பதையும் எடுத்துரைத்தார். சென்னை, மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர். நா.பெலிக்ஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக பொன்னேரி, டாக்டர். எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர். ப. அகிலன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ Inauguration of College of Fish Nutrition and Food Technology & Orientation programme of I year B.Tech (Food Technology)-2018-19 batch Inauguration of College of Fish Nutrition and Food Technology and orientation programme of first year B.Tech (Food Technology) 2018-19 batch was held at Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU) Madhavaram Campus, Chennai on 17.09.2018. The total intake capacity of this four year course is 40 and the students from all over Tamil Nadu got admission in the new course introduced in TNJFU from this academic year on self financing mode. The College was declared open by Hon’ble Minister for Fisheries and Pro Chancellor of TNJFU, Thiru. D. Jayakumar and issued B.Tech (Food Technology) admit cards to 40 students. The Minister released a CD on “Road Map for the Development of Fisheries in Tamil Nadu” and also book on “Biofloc Technology”. In the Chief Guest address, Minister emphasised that the Indian food industry is poised for huge growth, increasing its contribution to world food trade every year. In India, the food sector has emerged as a high-growth and high-profit sector due to its immense potential for value addition, particularly within the food processing industry. He further said that, Tamil Nadu is the one of the largest contributors to Marine fish production in the country and therefore students can get job opportunities in sea food industries in particular. Prof. S. Felix, Vice Chancellor, TNJFU, in his presidential address delivered that the Food Processing Industry has emerged as one of the important segment in terms of its contribution to Indian economy and highlighted the need of the food technology course and listed some of the available job opportunities like product development manager, quality control microbiologist, quality assurance specialist, food safety specialist and food scientists. Dr. N. Felix, Dean incharge welcomed the gathering and vote of thanks was delivered by Dr. B. Ahilan, Dean, Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Read full article
University NewsMoU signed between Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU) and Sathyabama Institute of Science and Technology (SIST)
The Tamil Nadu Dr. J. Jayalaithaa Fisheries University (TNJFU), a premier University in the State for fisheries, has signed a memorandum of understanding (MoU) with the Sathyabama Institute of Science and Technology (SIST) on 18.09.2018 at the Institute of Fisheries Post Graduate Studies, TNJFU OMR Campus, Chennai. Prof. G. Jeyasekaran, Director of Research, TNJFU and Dr. B. Sheela Rani, Director (Research), Sathyabama Institute of Science and Technology, Chennai signed the MoU in the presence of Prof. S. Felix, Vice Chancellor, TNJFU, among others including Dr. S.R. Radhika Rajasree, Scientist-F/ Professor & Head Centre for Ocean Research (DST-FIST sponsored Centre), Sathyabama Institute of Science &Technology, Chennai. On the occasion, Dr. B. Sheela Rani and Prof. G. Jeyasekaran briefly explained the research activities of their respective Universities. Dr. B. Sheela Rani stated that the agreement is a welcome step for collaboration with State University since both the Universities will mutually benefit through faculty exchange and can take up joint research programmes. She also welcomed staff and students to visit their facilities especially to Department of Ocean Research. Prof. S. Felix, Vice Chancellor, TNJFU, in his address, said the MoU was signed to utilize the potential of faculties and facilities of both the Universities to have bigger and wider inter-institutional project. The MoU shall be beneficial to students and faculty members of both the institutions for academic, research and training purposes. Prof. K. Karal Marx, Dean, IFPGS, Chennai welcomed the gathering and Prof. G. Jeyasekaran, Director of Research delivered vote of thanks.
Read full article
University NewsOrientation Programme of B.Tech (Fisheries Engineering) 2018-19 batch
Fresher’s Orientation Programme was conducted for I B.E (Fisheries Engineering) Students of the batch 2018-2019 for two days at College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam. Two days Orientation program for the newly joined I B.E (Fisheries Engineering) Students of the batch 2018-2019 was conducted at College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Panangudi, Nagapattinam on 05 th and 06 th September 2018. Dr. S. Balasubramanian, Dean, College of Fisheries Engineering given inaugural address and introduced the coordinator and counsellor of 2018-19 batch. He also introduced the faculty members of College of Fisheries Engineering. In his inaugural speech, he explained about the course and future job opportunities for existing in this field. Followed by his inaugural speech, Dr. K. Rathnakumar, Professor and Head, Department of Fish Process Engineering briefly described various activities that are taking place in the College. Er. R. Regupathi, Assistant Professor and Boys Hostel Deputy warden explained the hostel rules to the students. Students have completed their hostel registration formalities and created bank account to utilize the cashless transaction facilities available in the campus. Inthe afternoon section students along with their parents visited metro fish processing plant; a constituent unit of CoFE located at Keechankuppam. Dr. N. Manimehalai, Associate Professor and Co-ordinator of 2018-19 batch welcomed the gathering Dr. M. Kamalakannan, Assistant Professor and Counsellor of 2018-19 proposed vote of thanks. More than 120 persons including students and parents, teaching faculty, non-teaching staff and contractual staff were attended this programme. Dr.N.Manimehalai and Dr. M. Kamalakannan coordinated the overall programme. In the second day program academic regulations about B.E (Fisheries Engineering) were explained by the year co-ordinator and the student visited various facilities available in the college. நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வளபொறியியல் கல்லூரியில் அன்று முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வள பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 05, 2018 அன்று முதலாம் ஆண்டு மீன்வள பொறியியல் மாணவர்களுக்காக துவக்க விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முனைவர் சி. பாலசுப்ரமணியன், முதல்வர், மீன்வள பொறியியல் கல்லூரி, 2018-19 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைப்பாளர், முனைவர். நா. மணிமேகலை மற்றும் ஆலோசகர், முனைவர். மே. கமலகண்ணன் அறிமுகம் செய்துவைத்தார். மேலும், இக்கல்லூரியின் அனைத்து ஆசிரியகளையும் அறிமுகப்படுத்தி, அவர்களுக்காக ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினார். அவர் தனது துவக்க உரையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்படிப்பின் முக்கியத்துவம் பற்றியும், வருங்கால வேலைவாய்ப்புகள் பற்றியும் அவர் விளக்கினார். முதல்வரின் உரையை தொடர்ந்து, முனைவர். கு. ரத்னகுமர், பேராசிரியர் மற்றும் துறைதலைவர், மீன்பதனிடும் துறை அவர்கள் சுருக்கமாக இக்கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். திரு. ரா. ரெகுபதி, உதவிபேராசிரியர் மற்றும் விடுதி உதவி காப்பாளர் (மாணவர்கள்) அவர்கள் மாணவர்களுக்கு விடுதியின் விதிமுறைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவர்கள் விடுதியில் தங்குவதற்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். கல்லூரியில் நடைமுறையிலுள்ள பணம்மில்லா பரிவர்த்தனை திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் பொருட்டு மேலவாஞ்சூர் இந்தியன் வங்கியில் மாணவர்களுக்கான வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீச்சாங்குப்பத்தில் உள்ள மெட்ரோ மீன்பதப்படுத்தும் தொழிற்சாலையை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் முனைவர். நா. மணிமேகலை, இணைபேராசிரியர், மீன்வளபொறியியல் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். முனைவர். மே. கமலகண்ணன், உதவிபேராசிரியர், மீன்வள பொறியியல் கல்லூரி நன்றி உரையாற்றினார். பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 120 க்கும் அதிகமானோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். முனைவர். நா. மணிமேகலை, முனைவர். மே. கமலகண்ணன் இவ்விழாவினை ஒருங்கிணைத்தார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மீன் வள பொறியியல் படிப்பின் விதிமுறைகள் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியிலுள்ள பல்வேறு வசதிகளை பார்வையிட்டனர்.
Read full article
University Newsநாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உள்ள நிர்வாக கட்டிடத்தில் 72-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உள்ள நிர்வாக கட்டிடத்தில் 72-வது சுதந்திர தின விழாவானது ஆகஸ்ட் 15, 2018 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் துணை வேந்தர் முனைவர் சுக பெலிக்ஸ் அவர்கள் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரை ஆற்றினார். அவரது சுதந்திர தின உரையில் இந்தியாவில் உள்ள மக்கள் தொகை பிரச்சனை, வறுமை மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் தங்களது ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ளுமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார். மேலும், அவர் உரையில் பிரதம மந்திரி திட்டங்களான சுத்தமான வளாகம், பசுமை வளாகம் மற்றும் பணமில்லா பரிவர்தனை அவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு இப்பல்கலைகழத்தால் எடுக்கப்படுள்ள முயற்சிகளை இப்பல்கலைக்கழத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தீவிரமாக நடைமுறைபடுத்துமாறு அனைத்து பல்கலைக்கழக அதிகாரிகளையும் அவர் கேட்டுக் கொண்டார். மீன்வளத்துறைகளில் தேவைப்படும் திறன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் பொருட்டு பல்கலைக்கழ நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் மூலம், இளங்கலை உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை படிப்புகள் ஆகியவற்றைத் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெறிவித்தார். மீன்வள பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான தகுதியை மேம்படுத்தும் பொருட்டு பல்கலைகழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்களை தயார்படுத்தும் திட்டத்தை முறையாக பயன்படுத்தி சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார். துணை வேந்தரின் உரையை தொடர்ந்து "சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலைமை" என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் பேசினார். இதனை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருதினை துணை வேந்தர் அவர்கள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் முனைவர் சி. பாலசுப்ரமணியன், முதல்வர், மீன்வள பொறியியல் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். டி. பேபியோலா, உதவி பேராசிரியர், மீன்வள பொறியியல் கல்லூரி நன்றி உரையாற்றினார். பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 250 க்கும் அதிகமானோர் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். முனைவர் சி. பாலசுப்ரமணியன், முதல்வர், மீன்வள பொறியியல் கல்லூரி இவ்விழாவினை ஒருங்கிணைத்தார்.
Read full article
University News72 nd Independence Day Celebrated at Administrative Building, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam.
In the eve of 72nd Independence Day celebration at Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam, Hon’ble Vice Chancellor Dr. S. Felix hoisted the national flag at TNJFU Administrative building, Panangudi on 15th August 2018. In this occasion, the Hon’ble Vice Chancellor delivered his Independence Day speech, emphasised the gathering to focus on the positive aspects of Independent India and informed the faculty and students to sensitize themselves in the major issues faced in our country such as population, poverty and climate changes. He requested all the university officers to vigorously adopt the new initiatives introduced by TNJFU such as clean campus, green campus and cash less transaction in their respective campus and research centres to promote the Prime Minister schemes. He elaborated the various efforts taken by TNJFU administration such as starting of new degree course B.Tech (Food Technology) and para professional courses at various locations in order to bridge the demand supply gap existing in the skilled and technical manpower required in the fisheries sector. He also described the initiatives taken by the university such as introduction of students READY programme in all the courses to enhance the employability skills of fishery graduates and advised the students to make use of the opportunity available in the campus and work towards the better Independent India. Followed by Hon’ble Vice Chancellor speech students delivered talk on “Current Scenario in Independent India”. Further, the Hon’ble Vice Chancellor distributed the awards for best performer of the year 2018 in various categories. Dr. S. Balasubramanian, Dean, College of Fisheries Engineering welcome the gathering and Er. D. Babiyola, Assistant Professor, College of Fisheries Engineering proposed vote of thanks. More than 250 persons including University Officers, Teaching faculty, non-teaching staff, teaching assistants, contractual staff and students attended this programme. The overall programme was coordinated by Dr. S. Balasubramanian, Dean, College of Fisheries Engineering.
Read full article